Around the world

img

உலகைச் சுற்றி... ஒருவரியில் உலகச் செய்திகள்

கோவிட் 19 பெரும் தொற்று நோய் பரவல் மற்றும் அதனால் எழுந்துள்ள பிரச்சனைகளைப் பயன்படுத்தி உலக நாடுகளின் சர்வதேச தலைவன் என்ற இடத்தை எப்படியேனும் கைப்பற்றிவிட வேண்டும் என்ற சிந்தனை ஏதும் தங்களுக்கு இல்லை என்று சீனா கூறியுள்ளது....